tag:blogger.com,1999:blog-3050623660046471682.post115982015901568734..comments2023-08-02T18:12:39.607+05:30Comments on ஸ்ரீதர்ஷன்: பேராண்மை என் பார்வையில்தர்ஷன்http://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3050623660046471682.post-83730438353957520672009-11-18T19:08:26.611+05:302009-11-18T19:08:26.611+05:30//சந்ரு said...
நான் இன்னும் படம் பார்க்கவில்...//சந்ரு said...

நான் இன்னும் படம் பார்க்கவில்லை விமர்சனங்களை பார்க்கும்போது படம் பார்க்கவேண்டும் என்ற ஆவலை தூண்டுகின்றது பார்ப்போம்.படம் பார்க்காமல் நான் கருத்து சொல்வது தவறானது //

நன்றி சந்துரு
படம் பாருங்கள் கட்டாயம் உங்களுக்குப் பிடிக்கும்

//கனககோபி said...
கொஞ்சம் சினிமாத்தனம் இருந்தாலும் ஜெயம் ரவியின் உடலசைவுகளும் கண்களில் தெரிகிற அந்த கோபமும், பெண்கள் அவமானப்படுத்தும் போது காட்டும் முகபாவனையும் படத்தின் தூண்கள்...//

நன்றி கனககோபி
ஜெயம் ரவியின் நடிப்பும் பாராட்டப் பட வேண்டிய ஒன்றே அவர் வாழ்க்கையில் நிச்சயம் இது ஒரு முக்கியமான படம்தர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-73099397188477826082009-11-18T18:34:18.458+05:302009-11-18T18:34:18.458+05:30படம் நல்ல படம்...
இன்னும் சொல்லப் போனால் போனால் அழ...படம் நல்ல படம்...
இன்னும் சொல்லப் போனால் போனால் அழகான படம்...
கொஞ்ச நேருடலான இரட்டை அர்த்த வசனங்கள் தான் படத்தின் பலவீனம்... (சில இடங்களில் அதுவே பலமாகவும் மாறியிருக்கலாம்.)

கொஞ்சம் சினிமாத்தனம் இருந்தாலும் ஜெயம் ரவியின் உடலசைவுகளும் கண்களில் தெரிகிற அந்த கோபமும், பெண்கள் அவமானப்படுத்தும் போது காட்டும் முகபாவனையும் படத்தின் தூண்கள்...

கட்டாயம் பார்க்க வேண்டிய வகைப்பட்மென்று நான் சொல்வேன்....Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-67960736948342333292009-11-18T18:04:00.624+05:302009-11-18T18:04:00.624+05:30நான் இன்னும் படம் பார்க்கவில்லை விமர்சனங்களை பார்க...நான் இன்னும் படம் பார்க்கவில்லை விமர்சனங்களை பார்க்கும்போது படம் பார்க்கவேண்டும் என்ற ஆவலை தூண்டுகின்றது பார்ப்போம்.படம் பார்க்காமல் நான் கருத்து சொல்வது தவறானதுAdminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-42549117942404894932009-11-18T12:41:03.749+05:302009-11-18T12:41:03.749+05:30நன்றி யோ வாய்ஸ்
நன்றி கார்த்திகேயன்நன்றி யோ வாய்ஸ்

நன்றி கார்த்திகேயன்தர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-74377856332077381822009-11-18T12:05:02.203+05:302009-11-18T12:05:02.203+05:30You have a intresting style of writing.. pls conti...You have a intresting style of writing.. pls continue..Karthikeyan Ghttps://www.blogger.com/profile/09012950644548506795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-47328934017134078872009-11-18T11:54:31.936+05:302009-11-18T11:54:31.936+05:30////தணிக்கை குழு வெட்டியிராத வசனங்கள் இருந்திருப்ப...////தணிக்கை குழு வெட்டியிராத வசனங்கள் இருந்திருப்பின் படம் இன்னும் வீரியமானதாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்/////

நானும் இதைதான் நினைக்கிறேன்,

ஆனாலும் மற்றைய உழுத்துப்போன வடை மாதிரியான படங்களுக்கு மத்தியில் இந்தப்படம் மிகவும் அருமையானதொன்றாகவே எனக்கு படுகிறது.யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.com