tag:blogger.com,1999:blog-3050623660046471682.post5283270762457595130..comments2023-08-02T18:12:39.607+05:30Comments on ஸ்ரீதர்ஷன்: மகேலவின் இரட்டைச்சதமும் சுவிஸ் சந்திப்பும்தர்ஷன்http://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3050623660046471682.post-38052383793732591432009-11-23T20:05:23.740+05:302009-11-23T20:05:23.740+05:30ஆம் நீங்கள் சொன்னது உண்மைதான் கோபி
consistency என்...ஆம் நீங்கள் சொன்னது உண்மைதான் கோபி
consistency என்பது பொதுவாகவே இலங்கை வீரர்களின் ஓட்டக் குவிப்பில் இல்லாத ஒரு அம்சம் . Sachin,Dravid,Ponting இவர்களோடெல்லாம் ஒப்பிட்டுப்பார்த்தால்தர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-33038593959561946002009-11-23T19:49:54.341+05:302009-11-23T19:49:54.341+05:30அரவிந்த பற்றி நீங்கள் சொல்வது முற்றுமுழுதாக சரி......அரவிந்த பற்றி நீங்கள் சொல்வது முற்றுமுழுதாக சரி...
தோற்றுக் கொண்டிருந்த ஒரு அணியில் இருந்துகொண்டு அரவிநத் சாதித்தவை ஏராளம்.

அரவிந்தவை இதுவரை உலகில் தோன்றிய மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களுள் ஒருவராக மதிக்கிறார்கள். (விக்கிப்பீடியாவும் கிட்டத்தட்ட இதே கருத்தை சொல்கிறது.)

மஹெலவை விட சங்கா முக்கியத்துவம் பெறக்காரணம் மஹேலவை விட சங்காவிடம் consistency என்று சொல்லும் தொடர்ச்சித் தன்மைஅதிகம். குறிப்பாக அஹேலவின் ஒருநாள் போட்டிகள் பெரிதாக சொல்வதற்கு எதுவும் இல்லாததைப் போன்ற உணர்வு.

ஓட்டங்கள் பெற்றால் தொடர்ந்து பெறவார், பெறாவிட்டால் தொடர்ந்து பெறமாட்டார்.. இது தான் மஹேல....
அத்தோடு இலக்குக் காப்பாளராக சங்கா இருப்பதும் ஒரு காரணம்...

ஆனால் எல்லாவற்றையும் விட நீங்கள் சொன்ன ஆங்கிலம் தான் முதற்காரணம் என்று நம்புகிறேன்.

பார்ப்போம் நாளை என்ன நடக்கிறது என்று.

சிவராமகிருஷ்ணனை விடுங்கள்... முரளி என்ற மாபேரும் வீரரின் சரித்திரம் ஒருபோட்டியோடு முடியப்போவதில்லை...

ம்...
அரசியல் பக்கம் சூடு பிடிக்கப்போகுது...
பாப்பம் என்ன நடக்குது எண்டு....Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.com