tag:blogger.com,1999:blog-3050623660046471682.post1720228290784647218..comments2023-08-02T18:12:39.607+05:30Comments on ஸ்ரீதர்ஷன்: விண்ணை தாண்டி வருவாயா = இசை + இளமை + காதல்தர்ஷன்http://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-3050623660046471682.post-31921706002750133572010-03-10T22:40:41.166+05:302010-03-10T22:40:41.166+05:30//எனக்குப் பிடித்தது. மனதை என்னவோ செய்தது. காரணம் ...//எனக்குப் பிடித்தது. மனதை என்னவோ செய்தது. காரணம் அது என் கதை.//

ஹ்ம்ம்ம்......கீர்த்திகாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-50446526505924787552010-03-06T11:23:54.719+05:302010-03-06T11:23:54.719+05:30thanks for the review.. nt seen the movie yet.. wd...thanks for the review.. nt seen the movie yet.. wd see whn i see.. :) music is something tht i always have in me.. esp aromale- one hell of music.. fab lyrics!!Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-43182356040502337052010-03-02T14:50:39.764+05:302010-03-02T14:50:39.764+05:30நல்ல விமர்சனம் தர்ஷன்.. படம் இன்னும் பாக்கலை.. பார...நல்ல விமர்சனம் தர்ஷன்.. படம் இன்னும் பாக்கலை.. பார்த்ததும் மீண்டும் படிக்கலாம்..:)PPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-72976654676104400732010-03-01T22:16:01.212+05:302010-03-01T22:16:01.212+05:30அனானி நண்பரே நான் சொன்னது அந்த ஒரு காட்சியில் அவர...அனானி நண்பரே நான் சொன்னது அந்த ஒரு காட்சியில் அவரின் தோற்றத்தை
மற்றும் படி அழகாய்த்தான் இருந்தார்.

கார்ப்பரேட் கம்பருக்கு நன்றிதர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-42012777186938549042010-03-01T17:38:09.534+05:302010-03-01T17:38:09.534+05:30ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க தர்ஷன்ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க தர்ஷன்நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-33065891242163230752010-03-01T16:35:28.432+05:302010-03-01T16:35:28.432+05:30//அப்படியே அவர் அப்பாவைப் போல் அத்தனை அழகு

பாரா...//அப்படியே அவர் அப்பாவைப் போல் அத்தனை அழகு

பாராட்டரீங்களா? இல்ல ஓட்டரீங்களா? உள்குத்து ஒண்ணும் இல்லையேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-25379680322722745772010-03-01T15:42:16.215+05:302010-03-01T15:42:16.215+05:30நன்றி ஜாக்கி சேகர்
வரவுக்கும் பின்னூட்டத்துக்கும்நன்றி ஜாக்கி சேகர்
வரவுக்கும் பின்னூட்டத்துக்கும்தர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-32572284888178322352010-03-01T13:01:59.989+05:302010-03-01T13:01:59.989+05:30இந்த படம் எல்லார் காதலையும் ஞாபகபடுத்தி விட்டது என...இந்த படம் எல்லார் காதலையும் ஞாபகபடுத்தி விட்டது என்பதே படத்தின் வெற்றிக்கு காரணம்...
நன்றி தர்ஷன்.. விமர்சனத்துக்கு...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-24335735179691300422010-02-28T20:32:57.960+05:302010-02-28T20:32:57.960+05:30நன்றி லோஷன் அண்ணா
வருகை,பின்னூட்டம் மற்றும் நட்சத்...நன்றி லோஷன் அண்ணா
வருகை,பின்னூட்டம் மற்றும் நட்சத்திரப் பதிவர் வாழ்த்துக்களுக்கு நான் மட்டுமில்லை பார்த்த அனைவருக்கும் ஒரு கணமேனும் மலரும் நினைவுகள் வந்திருக்கும்.தர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-37003506080298489872010-02-28T19:53:24.760+05:302010-02-28T19:53:24.760+05:30அருமை.. ரொம்பவே உணர்ந்து ரசித்திருக்கிறீர்கள் எனத்...அருமை.. ரொம்பவே உணர்ந்து ரசித்திருக்கிறீர்கள் எனத் தெரியுது.. :)

//வெகு அன்னியோன்னியமான ஒரு காதல் ஜோடியின் அந்தரங்கத்தை எட்டிப் பார்த்தது போன்ற ஒரு அருமையான இயல்பான படம்.//
ம்ம்ம்..

நல்ல தெளிந்த நடை.. ரசித்தேன்..

நட்சத்திரப் பதிவர் வாழ்த்துக்கள்..ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-86294455549781088752010-02-28T17:37:48.459+05:302010-02-28T17:37:48.459+05:30நன்றி ஸ்வீட்
நன்றி கமலேஷ்
உறுத்தலாய் இருந்தால் மன...நன்றி ஸ்வீட்

நன்றி கமலேஷ்
உறுத்தலாய் இருந்தால் மன்னியுங்கள் வலைப்பக்கங்களை பார்ப்பவர்கள் பொதுவாக Adults என்பதால் ஒரு சுவாரசியத்திற்காக போட்டது.தர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-15812887675545153842010-02-28T16:01:42.965+05:302010-02-28T16:01:42.965+05:30i like simbu
madhumidha1@yahoo.comi like simbu

madhumidha1@yahoo.comsweethttps://www.blogger.com/profile/14883262940977094991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-67731581136253586952010-02-28T15:48:57.724+05:302010-02-28T15:48:57.724+05:30ரொம்ப நல்ல பகிர்வுங்க...(ஒரே ஒரு இடம்தான் கொஞ்சம் ...ரொம்ப நல்ல பகிர்வுங்க...(ஒரே ஒரு இடம்தான் கொஞ்சம் உறுத்தலா இருக்கு...எதுன்னு உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறேன்..)

வாழ்த்துக்கள்...கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-88030595626712586152010-02-28T14:10:02.362+05:302010-02-28T14:10:02.362+05:30நன்றி உலவுநன்றி உலவுதர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-16255648228164470072010-02-28T13:07:19.900+05:302010-02-28T13:07:19.900+05:30காதல்,காதல்,காதல் படம் முழுக்க இது மட்டுமே.
//////...காதல்,காதல்,காதல் படம் முழுக்க இது மட்டுமே.

விமர்சனம் அருமை தர்ஷன்உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)https://www.blogger.com/profile/10952226066336346436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-76045794287019327862010-02-28T08:39:36.686+05:302010-02-28T08:39:36.686+05:30நிச்சயமாக முகிலன்
உங்களுக்க வயது முப்பதிற்குள்தானே...நிச்சயமாக முகிலன்
உங்களுக்க வயது முப்பதிற்குள்தானே கண்டிப்பாக ரசிப்பீர்கள்

நன்றி பாலவாசகன்
ஆனால் அவரைப் பிடிக்காதவர்கள் நிறைய இருக்கிறார்கள் ஏன் எனத் தெரியவில்லைதர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-42117606266361927052010-02-28T05:40:31.906+05:302010-02-28T05:40:31.906+05:30படித்து விட்டேன் உண்மையில் அற்புதமான படம் தர்ஷன்.....படித்து விட்டேன் உண்மையில் அற்புதமான படம் தர்ஷன்... கௌம் மேனன் மேல மேலே போய்க்கொண்டே இருக்கிறார்balavasakanhttps://www.blogger.com/profile/00370004566704459147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-70984441219320990532010-02-28T00:50:42.912+05:302010-02-28T00:50:42.912+05:30நல்ல விமர்சனம். அப்ப பாக்கலாம்ங்கிறீங்க..நல்ல விமர்சனம். அப்ப பாக்கலாம்ங்கிறீங்க..Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-36845993820900215602010-02-27T23:25:05.033+05:302010-02-27T23:25:05.033+05:30நன்றி அக்பர்
நன்றி பிரபு
எதற்கு இந்த ம்ம்ம்ம்ம்ம...நன்றி அக்பர்

நன்றி பிரபு
எதற்கு இந்த ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்தர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-23583689862835152632010-02-27T22:55:15.623+05:302010-02-27T22:55:15.623+05:30ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.com