tag:blogger.com,1999:blog-3050623660046471682.post2121424972763187487..comments2023-08-02T18:12:39.607+05:30Comments on ஸ்ரீதர்ஷன்: ஏக் தீவானா தா - இசைப் பார்வைதர்ஷன்http://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3050623660046471682.post-49946017038889426592012-01-19T22:47:17.985+05:302012-01-19T22:47:17.985+05:30நமக்கு ஏற்கனவே கேட்டுடதால கொஞ்சம் வித்யசகமாக உள்ளத...நமக்கு ஏற்கனவே கேட்டுடதால கொஞ்சம் வித்யசகமாக உள்ளது.
ஹிந்தியில் சில மாறுதல்கள் இருந்தாலும், பாடல்கள் அனைத்தும் சூப்பர்.Vijayhttp://www.vijayforvictory.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-61742021699490584872012-01-10T11:10:18.147+05:302012-01-10T11:10:18.147+05:30அருமை நண்பரே
http://ambuli3d.blogspot.comஅருமை நண்பரே
http://ambuli3d.blogspot.comambuli 3Dhttps://www.blogger.com/profile/07729665966422740688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-90901116470613067762012-01-09T14:39:31.968+05:302012-01-09T14:39:31.968+05:30வணக்கம் நண்பா,
நல்லா இருக்கிறீங்களா?
ரகுமானின் பா...வணக்கம் நண்பா,
நல்லா இருக்கிறீங்களா?

ரகுமானின் பாடல் ஹிந்தியில் சொதப்பி விட்டது என்பதை உங்கள் பதிவினூடாகத் தான் அறிந்தேன். பார்ப்போம், அடுத்தடுத்த படங்களில் நல்லா பண்ணுவார் என நினைக்கிறேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-77527964012354794652012-01-08T22:42:30.449+05:302012-01-08T22:42:30.449+05:30உங்கள் பதிவில் எனக்கு பூரண உடன்பாடு இல்லை. ஹிந்தி ...உங்கள் பதிவில் எனக்கு பூரண உடன்பாடு இல்லை. ஹிந்தி பாட்டுக்களும் சுப்பரா இருக்கு. சிலபாட்டை ஹிந்தி ஸ்டைலிற்கேற்ப மாத்திருக்காங்க. உதாரணமாக அன்பில் அவனில் வரும் அந்த கல்யாணவீட்டு ரியுன்!!கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-90627343745253032592012-01-08T16:30:32.165+05:302012-01-08T16:30:32.165+05:30நீங்கள் உட்பட பலர் கூறுவதால் இதோ இப்போதுதான் முதன்...நீங்கள் உட்பட பலர் கூறுவதால் இதோ இப்போதுதான் முதன்முதல் கேட்கப்போகின்றேன்...Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-5475025229023705832012-01-07T14:01:59.674+05:302012-01-07T14:01:59.674+05:30நானும் நேற்று பல முறை கேட்டேன்...... மிகவும் அருமை...நானும் நேற்று பல முறை கேட்டேன்...... மிகவும் அருமை...யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/07925568529760747607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-80022808871289457272012-01-07T07:56:56.250+05:302012-01-07T07:56:56.250+05:30அவரின் இசை ரெம்ப பிடித்து இருந்தாலும் இங்கு இருப்ப...அவரின் இசை ரெம்ப பிடித்து இருந்தாலும் இங்கு இருப்பவை தெரியாத விசயங்கள்..))

அவருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் )கணேஷ்https://www.blogger.com/profile/18368094933697782263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-50310151743730803652012-01-07T02:30:15.562+05:302012-01-07T02:30:15.562+05:30நானும் திருப்பி திருப்பி கேக்கிறன். இன்னும் வடிவா ...நானும் திருப்பி திருப்பி கேக்கிறன். இன்னும் வடிவா கேட்டுட்டு வாறன்!!கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3050623660046471682.post-63408008526184900892012-01-06T23:09:52.346+05:302012-01-06T23:09:52.346+05:30ரஹ்மானின் வளர்ச்சின் வேகத்திற்கு எனது இசை ரசனை வள...ரஹ்மானின் வளர்ச்சின் வேகத்திற்கு எனது இசை ரசனை வளரவில்லை; 2000 க்கு பின்னர் ரகுமானது இசையை எனது ரசனை பெரும்பாலும் புரிந்துகொண்டதில்லை!!! பரவாயில்லை, முதல் 8 ஆண்டுகளில் ரகுமான் கொடுத்த அத்தனை மெலடிகளும் மீண்டும் மீண்டும் கேட்டு சிலாகிப்பதற்கு எனக்கு போதும்!!! விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்களின் தரம் மிகச்சிறப்பானது என்பது எனக்கு நன்றாகவே புரிந்தது; ஆனாலும் ஒரு 'எவனோ ஒருவன் வாசிக்கிறான்' போலவோ, 'எங்கே எனது கவிதை' போலவோ மனதில் ஒட்டவில்லை; அப்புறம் ஹிந்தி பாடல்கள் கேட்க்குமளவிற்கு மீ இன்னும் வளரவில்லை :p

இசைப்புயலுக்கு (எனக்கு அவரது புயல் இசையைவிட அவரது மென்மையான இசைதான் அதிகம் பிடிக்கும்) எனது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!!!!எப்பூடி..https://www.blogger.com/profile/03319912206684550806noreply@blogger.com