வியாழன், 26 மார்ச், 2009

பழசுக்கு வந்த மதிப்பு

"அரசர் அந்த புலவனுக்கு ஆயிரம் வராகன்களை பரிசாக வழங்கினார்" என அம்புலிமாமாவில் படித்திருப்போம். எதனை பேருக்கு வராகன் என்றால் என்ன அது எவ்விதமான கொடுக்கல் வாங்கலுக்கு உகந்தது எனத் தெரிந்திருக்கும். இது போன்ற பல விடயங்களை அறிந்துக் கொள்ளும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது.

இலங்கை மத்திய வங்கியின் மாத்தளை கிளையில் பணம் மற்றும் அதன் வரலாறு தொடர்பான கண்காட்சி நடைப் பெற்றது.

எவ்வளவுதான் theory ஆக படித்தாலும் நேரடியாக பார்ப்பது போல் வராது என்பார்கள். அந்த வகையில் அங்கே நான் பார்த்தவை படங்களாக























3 கருத்துகள்:

kuma36 சொன்னது…

அட இதெல்லாம் இலங்கையின் பழயகாலத்துப் பணமா?

kuma36 சொன்னது…

முதலாவது படத்தில் கி,A,ள ஆகிய எழுத்துக்களுக்கு என்னாச்சு!

பகிர்தலுக்கு நன்றி தர்ஷன் சார்!

தர்ஷன் சொன்னது…

//முதலாவது படத்தில் கி,A,ள ஆகிய எழுத்துக்களுக்கு என்னாச்சு!//
அட அவசரமா எடுத்தது மின் கம்பம் மறைத்து விட்டது.

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails