சபிக்கப்பட்டிருப்பேன் போலும்
போன ஜென்மத்தில்
தனிமை தவிர்க்க
காமம் தணிக்க
கனவுகள் வளர்க்க
ஒரு காதல் இல்லாமல் போகக் கடவதென
உன் விழிகளின் ஸ்பரிசத்தால்
சாபவிமோசனம் கிட்டுமென
நம்பிய போதுதான் தெரிந்தது
நீயும் இதயம்
கல்லாய் போக
சபிக்கப்பட்டிருக்கிறாய் என
10 கருத்துகள்:
பெயரில்லா
சொன்னது…
நன்றாக இருந்தது.உங்கள் மாணவர்கள் உங்கள் வலைபூகலை படிக்கிரர்களா ? word verification --என்ன பண்றதுன்னு தெரியல.. நீங்க டீசெராக இருப்பதால் நன்றாக புரியும் படி சொல்லுங்க.
நன்றி கார்த்திகேயன் காதல் போன்ற மொக்கையான விடயங்களைப் பற்றி எழுதினால் மொக்கையாய்த்தான் வரும். நல்லா இருக்கு என்கிற வழமையான டெம்ப்ளேட் பின்னூட்டம் அல்லாமல் இப்படி சொன்னதில் மிகுந்த சந்தோசம். இனி கொஞ்சம் கவிதை எழுதுவதை குறைப்போம் மீண்டும் நன்றி
இல்லை சேரன் கிரீஸ் பதிவுலகைப் பொறுத்தவரை புனைவுகள் பிறிதொரு தளத்திற்கு சென்றிருக்கின்றன. ஆக நம்ம வீரகேசரியில் கவிதைத்துளிகள் என்ற பெயரில் வரும் அமெச்சூர் தனமான கவிதைகளை ஒத்த இதை அவரது ரசனையின் அளவுகோலின்படி மொக்கை என்று சொல்லி இருக்கிறார். உங்கள் முதல் வரவு நன்றி சேரன் கிரீஸ் தொடர்ந்தும் தாருங்கள் உங்கள் ஆதரவை
10 கருத்துகள்:
நன்றாக இருந்தது.உங்கள் மாணவர்கள் உங்கள் வலைபூகலை படிக்கிரர்களா ? word verification --என்ன பண்றதுன்னு தெரியல.. நீங்க டீசெராக இருப்பதால் நன்றாக புரியும் படி சொல்லுங்க.
படத்துக்கேத்த கவிதை.. கவிதைக்கேத்த படம் .. நல்லாருக்கு.
நன்றி கார்த்திக்
நன்றி புட்டியன் தொடர்ச்சியான வருகைக்கு
தர்ஷன், உண்மையை சொல்லவேண்டுமெனில் இந்த கவிதை படு பயங்கர மொக்கையாய் இருக்கு.
உங்கள் சில நல்ல சமூக கட்டுரைகளை படித்துவிட்டு இந்த கவிதையை படிப்பதால் எனக்கு இதை சொல்ல தோன்றியது.
நன்றி கார்த்திகேயன்
காதல் போன்ற மொக்கையான விடயங்களைப் பற்றி எழுதினால் மொக்கையாய்த்தான் வரும். நல்லா இருக்கு என்கிற வழமையான டெம்ப்ளேட் பின்னூட்டம் அல்லாமல் இப்படி சொன்னதில் மிகுந்த சந்தோசம். இனி கொஞ்சம் கவிதை எழுதுவதை குறைப்போம்
மீண்டும் நன்றி
//தர்ஷன், உண்மையை சொல்லவேண்டுமெனில் இந்த கவிதை படு பயங்கர மொக்கையாய் இருக்கு.
என்ன இருக்கறது இந்தக்கவிதையில் மொக்கையாக?
நல்ல கவிதை.எடுத்துக்கொண்ட விஷயத்தை விட அதைச்சொல்லிய விதத்திற்கு பாராட்டுக்கள்.
இல்லை சேரன் கிரீஸ்
பதிவுலகைப் பொறுத்தவரை புனைவுகள் பிறிதொரு தளத்திற்கு சென்றிருக்கின்றன. ஆக நம்ம வீரகேசரியில் கவிதைத்துளிகள் என்ற பெயரில் வரும் அமெச்சூர் தனமான கவிதைகளை ஒத்த இதை அவரது ரசனையின் அளவுகோலின்படி மொக்கை என்று சொல்லி இருக்கிறார்.
உங்கள் முதல் வரவு நன்றி சேரன் கிரீஸ் தொடர்ந்தும் தாருங்கள் உங்கள் ஆதரவை
என் அதிகபிரசங்கிதனத்தை பொறுத்துக் கொண்டமைக்கு உங்களுக்கு நன்றிகள் பல..
//என் அதிகபிரசங்கிதனத்தை பொறுத்துக் கொண்டமைக்கு உங்களுக்கு நன்றிகள் பல..//
அய்யய்யோ நான் அப்படி ஒன்றும் நினைக்கவில்லை
தயங்காமல் உங்கள் விமர்சனங்களை சொல்லுங்கள் கார்த்திகேயன்
nallaayirukku.
mullaiamuthan.
http://kaatruveli-ithazh.blogspot.com/
கருத்துரையிடுக