புதன், 24 பிப்ரவரி, 2010

கிரிக்கெட்டுக்கு வாழ்த்துக்கள்


All good things must come to end at some point என்று சொல்வார்கள் அது எல்லாவற்றுக்கும் பொருந்தாது என நிரூபித்திருக்கிறார் சச்சின். சகாப்தம், சரித்திரம் இன்னும் அகராதியில் உள்ள என்ன வார்த்தைகளை தேடிப்பார்த்தாலும் அவை இந்த வீரனின் சாதனைகளை சொல்ல போதா.

சச்சினின் திறமைக்கு முன் இது ஆச்சரியமில்லைத்தான். நிச்சயம் இதுவும் எனக்கு ஒரு செய்தியாக இருந்திருக்கும் சற்று முன்கூட்டியே கிடைத்த தலைமைத்துவம் தந்த அழுத்தத்தினால் துடுப்பாட்டத்தில் சோபையிழந்து பின் அதிலிருந்து விடுப்பட்டதும் காட்டினாரே ஒரு விஸ்வரூபம் தொண்ணூறுகளின் இறுதியில் அப்போது அடித்திருந்தார் என்றால் .

அவர் விளையாடிய காலத்தில் விரல் சூப்பிய பயல்களெல்லாம் அவரோடு ஆடும் இக்காலத்தில் முதன்நிலை அணிகளில் ஒன்றான தென்னாபிரிக்காவுக்கு அடித்தது உச்சப்பட்ச மகிழ்ச்சி.

ஆனால் அது என்ன அந்த 195 ஆவது ஓட்டத்தை அப்படித்தான் எடுத்திருக்க வேண்டுமா. இதயத் துடிப்பே ஒருகணம் நின்றுப் போனது. எப்படியோ இன்றிரவு தூங்கப் போவதில்லை. அப்படியே மாட்சை வெத்திருங்கப்பா இந்த டிவிலியர்ஸ் அடிப்பதைப் பார்த்தால் பயமா இருக்கு 7 விக்கெட் போன பின்னும்.

வாழ்த்துக்கள் சச்சின்8 கருத்துகள்:

SShathiesh-சதீஷ். சொன்னது…

http://sshathiesh.blogspot.com/

சச்சினுக்கு வாழ்த்துக்கள். இதையும் கொஞ்சம் படிக்கலாமே.

Unknown சொன்னது…

ஜெயிச்சிட்டாங்க பாஸ். கவலைப் படாதீங்க..

சச்சின் பல சாதனைகளைக் கடக்கும் போட்டிகள் அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன், இந்த 200ஐயும் சேர்த்து.

தங்க முகுந்தன் சொன்னது…

சச்சினுக்கு எமது வாழ்த்துக்கள்! நானும் உங்களுடன் இணைகிறேன்!

Unknown சொன்னது…

அருமையான நடை..
வாழ்த்துக்கள்.. என் பதிவுக்கு வந்து பாருங்க.. நானும் சச்சினை பற்றி எழுதி இருகிறேன்..

டெக்‌ஷங்கர் @ TechShankar சொன்னது…

Thanks dear நன்றி. முடிந்தால் இவைகளையும் பாருங்களேன்!

சச்சின் 200 : சாதனைக் காணொளிகள்

சச்சின் டெண்டுல்கர் - ஒரு சகாப்தம் - அரிய படங்களாக

தர்ஷன் சொன்னது…

நன்றி சதீஷ்

நன்றி முகிலன்

நன்றி கார்த்தி
என்ன அப்பப்ப காணாமல் போய்விடுகிறீர்கள்

நன்றி தங்கமுகுந்தன்

நன்றி டெக்‌ஷங்கர்
படங்கள் பார்த்தேன் அருமை

Unknown சொன்னது…

எனக்கு நேரம் அதிகமாக இல்லை.. கல்லூரியிலும் blogspot தடைசெய்யப் பட்டுள்ளது.. முடிந்தவரை நான் உங்கள் பதிவுகளை படித்து விடுவேன்.. நான் விரும்பி படிப்பது கார்க்கி மற்றும் உங்கள் பதிவுகளை..

www.bogy.in சொன்னது…

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails