வியாழன், 26 நவம்பர், 2009

முத்தம்


பதிவிட ஏதும் இல்லாததால் இது
குசும்பன் பாணியில் சொல்வதென்றால் Enter தட்டி தட்டி ஒரு கவிதை(?!)

உன் இதழ்களைத்தான் முத்தமிட
நினைத்தேன்

ஆனால் என் உதடுகள்

தினம் ஷ்பரிசிப்பதோ

சிகரட் பில்டரைத்தான்


4 கருத்துகள்:

மதுவர்மன் சொன்னது…

தர்ஷன்,

சிகரட் பில்டரை ஸ்பரிசித்ததால் தான் உதடுகளை முத்தமிட முடியாமல் போனதோ, யாருக்கு தெரியும்? ;)

ஒருத்தியின் இதழ்களை முத்தமிடமுடியவில்லையானால், சிகரட்டையெல்லாம் முத்தமிடக்கூடாது. அது கையாலாகாத்தனம்.

இன்னொருத்திக்கு முயற்சிக்கவேண்டியது தானே..

ஹே ஹே..

கவிதை நன்றாக உள்ளது..

thiyaa சொன்னது…

இதுவும் நல்லாய்த்தான் இருக்கு

தர்ஷன் சொன்னது…

நன்றி மதுவர்மன், வருகைக்கும் பின்னூட்டத்துக்கும்
கவிதைக்கு பொய்யழகு சீரியஸாக எடுத்துக் கொள்ளக்கூடாது

தர்ஷன் சொன்னது…

நன்றி தியா
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும்

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails