செவ்வாய், 17 மார்ச், 2009

பிக்குவின் ஆசை

எவனொருவன் ஆசையை அழிக்கிறானோ அவன் எல்லா துன்பங்களிலிருந்தும் விடுபடுகிறான்

என்று புத்தர் தம்மா பதத்தில் சொல்கிறார் புத்தர் கூறிய படி ஆசையை துறந்த இந்த பிக்குவால் செல்போன் மீதுள்ள பிடிப்பை மட்டும் விட முடியவில்லைப் போலும்

1 கருத்து:

Jay சொன்னது…

அதுமட்டுமா.... எந்த வயதான கிழவி இருந்தாலும் அங்கவீனன் உட்கார்ந்திருந்தாலும் இந்த புத்திரர்களுக்கு எழுந்து இடம் வழங்க வேண்டும்.

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails