புதன், 25 மார்ச், 2009

பூஜாவின் ஹீரோ மீது கொலை முயற்சிஇலங்கையின் இளம் அரசியல்வாதியும் பிரபல வழக்குரைஞரும் வரும் மாகாண சபை தேர்தல் ஐ .தே.கவின் வேட்பாளருமான சுஜீவ சேனசிங்கவின் அலுவலகம் மீது இன்று காலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் சுஜீவ சேனசிங்கவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அட இதற்கேன் மேற்படி தலைப்பு என யோசிக்கின்றீர்களா "யாழுவோ" என்ற சிங்களப் படத்தில் இருவரும் வெவ்வேறு இனங்களை சேர்ந்த தம்பதியராக நடித்திருந்தனர். (பூஜா தமிழராகவும் சுஜீவா சிங்களவராகவும்)

4 கருத்துகள்:

ஆ.ஞானசேகரன் சொன்னது…

பூஜா தமிழர்ரா சிங்களாரா? உண்மையில் சிங்கள பெண் என்றெ நினைக்கின்றேன்... நான் கடவுள் தமிழ் படத்தில் வாய்ப்பு கொடுத்து பெருமைபடுகின்றது தமிழ்.....

nTamil சொன்னது…

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

kuma36 சொன்னது…

விடுங்க தர்ஷன் இதற்காக ஒரு பதிவை வீனாக்காதிங்க!

தர்ஷன் சொன்னது…

//விடுங்க தர்ஷன் இதற்காக ஒரு பதிவை வீனாக்காதிங்க!//
அட நீங்க வேற ஏதும் matter இருந்தா போட மாட்டனா

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails