வியாழன், 26 மார்ச், 2009

விகடனில் என் பதிவு


இதில் நிரம்பவே சந்தோஷப் பட ஏதும் இருக்கிறதா தெரியவில்லை.
"சொதப்புவாரா கமல்" என்ற தலைப்பில் A Wednesday திரைப்படம் தொடர்பிலான எனது கருத்துகள் அடங்கிய பதிவு youthful விகடனில் good blogs பகுதியில் வெளிவந்துள்ளது.

இன்னமும் பதிவுலகம் தொடர்பில் பூரண தெளிவு ஏற்ப்பட்டிராத நிலையில் இது சற்றே தெம்பை அளித்துள்ளது. இன்னமும் எழுதலாம் என நினைக்கிறேன்.
இது தொடர்பில் எனக்கு அறியத் தந்ததுடன் நான் பதிவிடத் தொடங்கிய நாளிலுருந்து தொடர்ந்து பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப் படுத்தி வரும் நண்பர் கலை அவர்களுக்கு ஒரு Special Thanks

3 கருத்துகள்:

kuma36 சொன்னது…

வாழ்த்துக்கள் தர்ஷன் : விகடனில் தரமான பதிவுகளையே அனேகமாக பிரசுரிப்பார்கள். தொடருங்கள்

Gajen சொன்னது…

வாழ்த்துக்கள்!!

"உழவன்" "Uzhavan" சொன்னது…

விகடனில் வந்தமைக்கு முதலில் வாழ்த்துக்கள்! "சொதப்புவார கமல்" பதிவையும் இதில் வெளியிட்டிருக்கலாம்.

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails